450 years ago, the divine arrived uninvited on the shores of Analaitivu. Today, it is our turn to go to the divine — with an offering. Every contribution, however small, becomes a permanent part of this sacred temple that will stand for centuries.கருங்கல்லில் உருவாகும் புதிய ஆலய கட்டுமான திருப்பணிக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள்; ஐயனார் அருள் பெறுங்கள்.

One-Time or Monthly Donationஒரு முறை / மாதாந்திர நன்கொடை

Make a direct donation to the temple renovation fund. Every amount helps bring the vision closer to reality.கோயில் புதுப்பிப்பு நிதிக்கு நேரடியாக நன்கொடை அளியுங்கள்.

Donate Nowநன்கொடை அளிக்க
🏛️

Sponsor a Temple Elementகோயில் ஒரு அங்கத்திற்கு நிதி ஆதரவு

Sponsor a specific element — a pillar, shrine, or mandapam — and receive a named dedication in the completed temple.ஒரு தூண், சன்னிதி அல்லது மண்டபத்தை நிதியுதவி செய்து அருள் பெறுங்கள்.

Sponsor Nowஇப்போது ஆதரவு
🪨

Sponsor a Granite Stoneகருங்கல் ஆதரவு

The new temple uses sacred black granite sourced from Northern Sri Lanka. Sponsor a stone and it becomes a permanent part of this holy structure.புதிய கோயிலில் பயன்படுத்தப்படும் புனித கருங்கல்லு ஒன்றை ஸ்பான்சர் செய்து ஆதரியுங்கள்.

Sponsor a Stoneகல்லை ஆதரியுங்கள்
🙏

Pledge Your Supportநன்கொடை உறுதியளிப்பு

Make a pledge commitment for the temple’s construction. Your pledge will be honoured and acknowledged by the temple committee.திருப்பணிக்கான உங்கள் பங்களிப்பு தொகையை உறுதிப்படுத்தி நன்கொடைப் பட்டியலில் உங்களை இணையுங்கள்.

Pledge Supportஉறுதியளிக்க