Support the Templeஉங்கள் ஆலயத்தை மேம்படுத்த உதவுங்கள்
A one-time or monthly offering to the renovation fundஒரு முறையோ / மாதாந்திர காணிக்கையாகவோ உங்கள் நன்கொடையை அளிக்கலாம்
Every contribution, however small, becomes a permanent part of our spiritual landmark — Our Kulatheiva Temple. Choose an amount below and send it by bank transfer or e-transfer.கீழே ஒரு தொகையைத் தேர்ந்தெடுத்து வங்கி / ஈ-டிரான்ஸ்ஃபர் மூலம் அனுப்புங்கள்.
Select an amount, or enter your own:தொகையைத் தேர்ந்தெடுங்கள் அல்லது உங்கள் தொகையை உள்ளிடுங்கள்:
Please add your name in the reference so we can acknowledge your gift. For a receipt or help, contact the temple office.உங்கள் காணிக்கையை அங்கீகரிக்க குறிப்பில் உங்கள் பெயரைச் சேர்க்கவும். ரசீது அனுப்பிவைக்கப்படும் மற்றும் மேலதிக உதவிக்கு ஆலய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.