Offered during Sani peyarchi or a difficult Saturn period in the horoscope.சனி பெயர்ச்சி காலத்திலும், ஜாதகத்தில் சனி பாதகமாக அமையும் காலத்திலும் நடத்தப்படும் ஹோமம்.
Charged in LKR. Foreign amounts are approximate. No payment is taken online yet — you'll receive bank/e-transfer details after reserving. LKR இல் அறவிடப்படும். வெளிநாட்டு தொகைகள் தோராயமானவை. இணையத்தில் இப்போது கட்டணம் எதுவும் பெறப்படவில்லை — முன்பதிவின் பின் வங்கி விபரங்கள் வழங்கப்படும்.