Archanai in your name and star, with the deity's names recited and camphor offered.உங்கள் பெயரும் நட்சத்திரமும் சங்கல்பம் செய்யப்பட்டு, இறைவனின் திருநாமங்கள் ஓதி கற்பூர ஆராதனை நடைபெறும்.
Charged in LKR. Foreign amounts are approximate. No payment is taken online yet — you'll receive bank/e-transfer details after reserving. LKR இல் அறவிடப்படும். வெளிநாட்டு தொகைகள் தோராயமானவை. இணையத்தில் இப்போது கட்டணம் எதுவும் பெறப்படவில்லை — முன்பதிவின் பின் வங்கி விபரங்கள் வழங்கப்படும்.